மார்பகம் எடுப்பாக இருக்க வேண்டும் என்றுதான் பெண்கள் எல்லோருமே விரும்புவார்கள்.
சில பெண்களுக்கு பருவமடைந்த பிறகும் மார்பக அளவு சிறியதாகவே இருக்கலாம். மார்பக வளர்ச்சி பெற சில உணவுகளை சேர்த்துக் கொள்வது பலனளிக்கும்.
பாலில் உள்ள ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜஸ்ட்ரோன் ஆகியவை இனப்பெருக்க ஹார்மோன்களை தூண்டி மார்பக வளர்ச்சிக்கு உதவுகிறது.
புரதம் நிறைந்த பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு, முந்திரிப் பருப்பு ஆகியவை மார்பக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
பச்சை காய்கறிகளில் உள்ள இரும்புச்சத்து புரதமும் மார்பக வளர்ச்சிக்கு உதவும் மற்றொரு சிறந்த உணவாகும்.
கடல்பாசி, இறால், கடல் உணவுகளில், உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பாலின ஹார்மோன்களைத் தூண்டி மார்பக வளர்ச்சிக்கு உதவுகிறது.
புரதம் கால்சியம், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த பூசணி விதை உடலில் கொழுப்பின் அளவை அதிகரித்து மார்பக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.