குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க...!

Vidya Gopalakrishnan
Dec 24,2023
';

குடல் ஆரோக்கியம்

குடல் ஆரோக்கியமாக இருந்து செரிமான பிரச்சனைகள் இல்லாமல் இருந்தால் கிட்டத்தட்ட 80% நோய் தவிர்க்கப்பட்டு விடும்.

';

ஓட்ஸ்

அதிக நார்ச்சத்து, சிக்கலான கார்போஹைட்ரேட் நிறைந்த ஓட்ஸ் உணவு, குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது

';

முழு தானிய பிரட்

வெள்ளை பிரட்டுக்கு பதிலாக முழு தானிய பிரட் வகைகள், நார்ச்சத்தையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்கும்.

';

ஆளி விதை

நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த ஆளி விதைகள், செரிமான பிரச்சினைகளை போக்குகின்றன.

';

பாதாம்

ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் நார்ச்சத்து நிறைந்த பாதாம் குடல், செரிமான அமைப்பை வலுப்படுத்துகின்றன.

';

ஆளி விதை

நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த ஆளி விதைகள், செரிமான பிரச்சினைகளை போக்குகின்றன.

';

கீரை

இரும்புச் சத்து நார்ச்சத்து விட்டமின்கள் நிறைந்த கீரை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லவை.

';

பெர்ரி

நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பெர்ரி பழங்கள், வயிறு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story