தினமும் உடற்பயிற்சி செய்வதனால் பல நோய்களின் அபாயங்கள் குறைகின்றன
உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கின்றது
இரத்த அழுத்தத்தை அளவில் வைத்து கொள்ள உதவும்
சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது
கொழுப்பின் அளவை குறைக்கிறது
பதற்றத்தை (Anxiety) தடுக்கிறது
உடல் பருமனாவதிலிருந்து தடுக்கிறது
இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து காக்கிறது