ஆதி அந்தமான உருவம்
சிவ லிங்கத்தில் இரு பகுதிகள் உண்டு
ஒரு பகுதி ஆவுடையார், அது கீழே உள்ள பகுதி
வானை நோக்கிய நீள் வட்ட உருவம் லிங்கம்
இந்து மதத்தில் சிவலிங்கத்திற்கு முக்கிய இடம் உண்டு
சிவனை வழிபடுவது சைவ மரபு
சிவனை வணங்குபவர்கள், சிவ லிங்கத்தையே வணங்குகின்றனர்
சிவனுக்கு லிங்க வழிபாடே பரவலாக உள்ளது
லிங்கங்களில் சுயம்பு லிங்கங்களுக்கு அதிக சக்தி உண்டு
இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தானிலும் சிவ வழிபாடு உண்டு
ஒரு காலத்தில் இந்தியாவாக இருந்த வங்கதேசத்தில் சைவர்கள் வசிக்கின்றனர்
உலகம் முழுவதும் வசிக்கும் சைவர்கள் வழிபடும் லிங்கங்கள்