முட்டை

முட்டை ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் உடலை வலுவாக்குகின்றன.

Vidya Gopalakrishnan
Apr 25,2023
';

ஊட்ட சத்து

புரத சத்தை தவிர, வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை உள்ளன.

';

உடல் நலன்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அளவிற்கு அதிகமான முட்டைகளை சாப்பிடுவது பல விதமான உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

';

சிறுநீரகம்

முட்டையில் புரதச்சத்து நிறைந்திருப்பதால், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால், முட்டைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

';

இதய நோய்

அதிக முட்டைகளை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

';

உடல் எடை

முட்டைகள் உடல் எடையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும், அதிக முட்டைகளை உட்கொள்ளும்போது, ​ உங்கள் உடல் எடை அதிகரித்துவிடும்.

';

வயிறு பிரச்சனை

அதிக முட்டைகளை உட்கொள்வதன் மூலம், உடலின் வெப்பம் அதிகரிப்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகளை வரலாம்.

';

மலச்சிக்கல்

அளவிற்கு அதிக முட்டைகளை சாப்பிடுவது நமது செரிமான அமைப்பை நேரடியாக பாதிக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படும்.

';

வாயு பிரச்சினை

சில சந்தர்ப்பங்களில், வயிற்றில் எரிச்சல் மற்றும் வாயு பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் இருக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story