இந்தியாவின் பாரம்பரிய உணவுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன
உணவு வழிகாட்டி தளம், உலகின் சிறந்த பாரம்பரிய சைவ உணவுகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது
பட்டியலில் 11வது இடத்தில் உள்ள பாவ் பாஜியில் ரொட்டியுடன் குழம்பு, வெங்காயம், எலுமிச்சை மற்றும் கொத்தமல்லி சேர்க்கப்படும்
உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், மஞ்சள் மற்றும் பிற இந்திய மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட உணவு
இந்திய மசாலாப் பொருட்களுடன் கெட்டியான கிரேவியாக தயாரிக்கப்படும் ராஜ்மாவுடன் சாதம் நல்ல காம்பினேஷன்
காலிஃபிளவரில் செய்யப்படும் இந்திய சீன உணவு
காரமான மொறுமொறுப்பான மசாலா வடை கடலை பருப்பில் செய்யப்படும் தமிழக உணவு
காய்கறிகள் பொரி, காரமான புளி சாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் சுவையான சிற்றுண்டி