மன அழுத்தத்தை விரட்டி அடிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

Vidya Gopalakrishnan
Nov 14,2023
';

மன அழுத்தம்

மன அழுத்தம் பதற்றம், கோபம் ஆகியவற்றுக்கு செரோடோனின் குறைபாடும் ஒரு காரணம் . இதை தவிர்க்க டிரிப்டோபான் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

';

சோயா பொருட்கள்

சோயா பொருட்களில் செரெடோனின் ஹார்மோனை அதிகரிக்கும் டிரிப்டோபான் அதிகம் உள்ளது. சோயா பால், சோயா பனீர் (டோஃபு), சோயா தயிர் போன்ற உணவுகளை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

';

அன்னாசி

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சியுடன் டிரிப்டோபனும் அதிகம் உள்ளது, இது செரோடோனின் அதிகரிக்க உதவுகிறது. அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் என்ற புரதமும் உள்ளது.

';

பசுவின் பால்

பசுவின் பாலில் டிரிப்டோபான் உள்ளது. இது செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும் அமினோ அமிலமாகும்.

';

பாதாம்

பாதாமில் மெக்னீசியம், செரோடோனின், ஆகியவற்றுடன் வைட்டமின் பி2 மற்றும் ஈ சத்துக்களும் அதிக அளவில் உள்ளது.

';

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது செரடொனின் உற்பத்தி அதிகரிக்கும்.அதோடு வாழைப்பழம் சிறந்த தூக்கத்தையும் கொடுக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்

';

VIEW ALL

Read Next Story