ப்ளூ டீ நன்மைகள்...

RK Spark
Nov 15,2023
';

ப்ளூ டீ

ப்ளூ டீ முற்றிலும் மூலிகை, இயற்கை சார்ந்து பல நன்மைகளை கொண்டுள்ளது.

';

ப்ளூ டீ

ப்ளூ டீ தேயிலை இலைகளுக்கு பதிலாக பூக்களால் தயாரிக்கப்படுகிறது.

';

ப்ளூ டீ

இந்த டீ கிளிட்டோரியா டெர்னேடியா தாவரத்தின் பூக்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

';

ப்ளூ டீ

ப்ளூ டீயில் கிரீன் டீ போலவே காஃபின் இல்லாதது.

';

ப்ளூ டீ

ப்ளூ டீ சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான பானம் ஆகும்.

';

ப்ளூ டீ

இது ஒருவரின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நீரிழிவு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

';

ப்ளூ டீ

ப்ளூ டீ ளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மனச்சோர்விற்கு எதிராக போராடவும் உதவும்.

';

ப்ளூ டீ

ப்ளூ டீ குடிப்பது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மங்கலான பார்வை போன்ற கண் நோய்களை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்கும்.

';

ப்ளூ டீ

ப்ளூ டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.

';

ப்ளூ டீ

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் மற்றும் புழுக்கள் வளராமல் தடுக்கவும் உதவுகின்றன.

';

VIEW ALL

Read Next Story