தற்போதை வாழ்க்கை முறை காரணமாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு கூட மூட்டுவலி வருவதை காணாலாம்.
மூட்டு வலிக்கு பூண்டுடன் 2 முதல் 3 ஸ்பூன் கடுகு எண்ணெயை சூடாக்கி, பின், இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது சிறந்த பலனைக் கொடுக்கும்.
வைட்டமின் ஈ, ஆண்டி - ஆக்சிடென்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள பாதாம் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால், எலும்புகள் வலுவடைந்து மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் கொண்ட தேங்காய் எண்ணெய் மிக சிறந்தது
மூட்டு வலிக்கு ஆலிவ் எண்ணெய் மசாஜ் சிறந்த பலன் கொடுக்கும். இது இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. தசைப்பிடிப்பையும் போக்கும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாமிரம் சத்து நிறைந்துள்ள நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், மூட்டுவலியில் இருந்து சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.