மூட்டு வலிக்கு முடிவு கட்ட... சில எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ!

Vidya Gopalakrishnan
Apr 12,2024
';

மூட்டு வலி

மூட்டு வலி என்பது முதுமையில் இருப்பவர்களை தாக்கும் காலம் மலையேறி விட்டது. தற்போது இளைஞர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

';

மருந்து

மூட்டு வலியைக் குறைக்க நம்மில் பலர் பல்வேறு மருந்துகள், களிம்புகள் மற்றும் கிரீம்களைப் பயன்படுத்துகிறோம். இதனால் பக்க விளைவுகள் ஏற்படலாம்.

';

வீட்டு வைத்தியம்

இயற்கையான முறையில் வலியைக் குறைக்க விரும்பினால், சில இலைகளைப் பயன்படுத்தலாம். இதற்கு பக்க விளைவுகளும் இருக்காது.

';

புதினா

புதினா இலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றிகள், பொட்டாசியம், வைட்டமின் ஏ, ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும்.

';

கொத்தமல்லி

கொத்தமல்லி இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், தயாமின், வைட்டமின் சி ஆகியவை யூரிக் அமிலம் மற்றும் கிரியேட்டினின் அளவைக் குறைத்து வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

';

வெற்றிலை

வெற்றிலைகளை வெறும் வயிற்றில் தொடர்ந்து மென்று சாப்பிட்டால், மூட்டு வலிக்கு அருமருந்தாக இருக்கும்.

';

மூட்டு வலி

மூட்டு வலியைக் குறைக்க மேலே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். இருப்பினும், உங்கள் உடல் நிலை மோசமாக இருந்தால், மருத்துவ நிபுணரை அணுகவும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story