பசிக்கும் போது சில பிரட் அல்லது பண் போன்றவற்றை சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு நல்லது இல்லை.
அதற்கு பதில் ஓட்ஸ் போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
கடையில் விற்கப்படும் சர்க்கரை பானங்கள் குடிப்பதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.
அதற்கு பதில் தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.
சிப்ஸ் அல்லது வறுத்த உணவுகளை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.
அதற்கு பதில் கேரட், வெள்ளரிகள் போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
செரிமானத்திற்கு ஐஸ்கிரீமுக்கு பதிலாக தயிர் அல்லது பழங்களை எடுத்து கொள்ளலாம்.