மீன், சிக்கன், முட்டை உள்ளிட்ட புரதம் உள்ள உணவுகள்
நட்ஸ், விதைகள், சர்க்கர வள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பையோடின் உணவுகள்
இரும்பு சத்துகள் நிறைந்த மீன், பீன்ஸ் உள்ளிட்ட உணவுகள்
ஜிங்க் சத்துக்கள் நிறைந்த பால் உணவுகள்
வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்த கீரை வகை உணவுகள்
ஒமேகா 3 சத்துகள் நிறைந்த சியா விதைகள், வால்நட்ஸ் உணவுகள்
வைட்டமின் சி சத்துகள் நிறைந்த கிவி, ஸ்ட்ராபெர்ரி உணவுகள்