ஆரோக்கியமான காலை உணவு
உடலில் நீர்ச்சத்து நிறைய இருக்க வேண்டும்
புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்
சர்க்கரை உணவுகளை தவிர்க்கவும்
தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்
8 மணி நேர தூக்கம்
இவை மருத்துவர்களின் பரிந்துரைகள் அடிப்படையில் எழுதப்பட்டது