சரும துகள்களை மூடும்
முகம் வீங்கியது போல காண்பிக்காது
முகத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்
முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
முகத்தில் எரிச்சல் ஏற்படாமல் தடுக்கும்
முகப்பருக்களை கட்டுப்படுத்தலாம்
இந்த குறிப்புகள் பொதுவான தகவல்களின் படி எழுதப்பட்டவை