புரோட்டின் பவுடர் கலந்த காபியைக் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்
காபியுடன் புரத பவுடர் கலந்து குடிப்பதும் உங்கள் எடையைக் கட்டுப்படுத்தும்
புரதம் கலந்த காபியை குடித்தால், சுறுசுறுப்பாக இயங்கலாம்
உடல் சோர்வு குறைய, புரோட்டின் பவுடரில் சிறிதளவு காபி பவுடரை கலந்து குடிக்கவும். இதனால் உடல் சுறுசுறுப்பாகும்
உடலின் வலிமையையும் சக்தியையும் அதிகரிக்க, புரதப் பொடி கலந்த காபியைக் குடிப்பது நன்மை பயக்கும்.
புரோட்டின் பவுடருடன் காஃபின் கலந்த காபியை குடித்தால், அது எர்கோஜெனிக் விளைவை அதிகரித்து உடலின் செயல்படும் திறனை ஊக்குவிக்கும்
புரதச்சத்து பசியை கட்டுப்படுத்தும் என்பதால், நீண்ட நேரம் பசியெடுக்காது. இது உடல் இளைக்க நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை