மாம்பழம் சாப்பிட்டால்...

RK Spark
Apr 24,2024
';

மாம்பழங்கள்

மாம்பழங்கள் அவற்றின் சுவை மற்றும் நன்மைகளுக்காக அதிகம் விரும்பப்படுகின்றன.

';

ரத்த சர்க்கரை அளவு

ஆனால் மாம்பழம் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் எடை அதிகரிக்குமா என்ற கேள்வி உள்ளது.

';

ஊட்டச்சத்து

மாம்பழம் சுவையானது மட்டுமல்ல, பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது.

';

வைட்டமின்கள்

வைட்டமின்கள் ஏ மற்றும் சி கொண்ட மாம்பழங்கள் உடலில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கின்றன.

';

நார்ச்சத்து

மாம்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம் உள்ளது. மேலும் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

';

மாம்பழம்

மாம்பழத்தை அனைத்து வித உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். எந்த பாதிப்பும் வரத்து.

';

கலோரிகள்

மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது மாம்பழங்களில் கலோரிகள் குறைவாக இருக்கும்.

';

சுவை

பழுத்த மாம்பழங்களைத் சாப்பிடுவது நல்லது. அவற்றின் சுவை இனிப்பு பசியை தீர்க்கிறது.

';

ஜூஸ்

மாம்பழத்தை தவிர ஜூஸ் அல்லது உணவுகளை சாப்பிட வேண்டாம். அவற்றில் கூடுதல் சர்க்கரைகள் இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story