கோடை காலத்தில் இந்த உணவுகளை மிஸ் பண்ணவே பண்ணாதீங்க!

Sudharsan G
Mar 15,2024
';

தேங்காய் தண்ணீர், இளநீர்

இவை இரண்டும் உடலுக்க நீர்ச்சத்தை தரும். உடலில் வெயிலின் தாக்கத்தையும் குறைக்கும்.

';

வெள்ளரிக்காய்

நீர்ச்சத்து மட்டுமின்றி நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. செரிமானத்தையும் சீராக்கும்.

';

தக்காளி

இதில் அதிக நீர்ச்சத்துடன் ஆண்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.

';

பச்சை இலை காய்கறிகள்

கீரை வகைகள் போன்ற பச்சை இலை காய்கறிகள் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து இரண்டும் இருக்கும்.

';

தர்பூசணி

இதில் 90 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியிருக்கிறது. இது கோடைக்கால செரிமான பிரச்னையை சீராக்கும்.

';

எலுமிச்சை நீர்

கோடை காலத்தில் உங்களின் உடல்நலம் சீராக இருக்க இதனை அடிக்கடி அருந்துவது நல்லது.

';

பொறுப்பு துறப்பு

இவை அனைத்தும் பொது தகவல்களின் அடிப்படையில் எழுத்தப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

';

VIEW ALL

Read Next Story