கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 30 ஆண்களிடம் மருத்துவ ஆராய்ச்சி நடைபெற்றது
கொரோனா ஆராய்ச்சியில் விந்தணு தரம் குறித்த ஒரு அணுகுமுறையை உருவாக்கியுள்ளது
ஒரு மில்லி லிட்டருக்கு 15 மில்லியன் உயிரணுக்கள் இருப்பது இயல்பானது
கொரோனா தொற்று உடல் உறுப்புகளை சேதப்படுத்தும்
விந்தணுவில் கொரோனா தொற்று பாதிப்பது, கருவுறுதல் திறனை பாதிக்கிறது
விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடிய உணவுகளை உண்ண வேண்டும்
DNA Fragmentation Index உட்பட விரிவான விந்து பகுப்பாய்வு நடைபெறுகிறது
கொரோனா பாதிப்பினால், விந்து அளவு, அதன் உயிர் சக்தி, இயக்கம், செறிவு பாதிப்பு கண்டறியப்பட்டது
கொரோனா பாதித்த ஆண்களின் விந்தணுக்களில் SARS-CoV-2 தொற்று இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை