தூங்கும் முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவது இரவு நேர பசியை போக்குகிறது.
வாழைப்பழத்தில் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பிய உள்ளது.
வாழைப்பழங்கள் பசியை போக்குவது மட்டும் இல்லாமல், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது இரவில் நல்ல தூக்கத்தை நமக்கு கொடுக்கிறது.
வாழைப்பழத்தில் உள்ள பண்புகள் மனதையும் உடலையும் அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.
வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் கலவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்,.
இது தசைகள் மற்றும் நரம்புகளை தளர்த்தவும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தூங்கும் முன் வாழைப்பழம் சாப்பிடுவது கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது.