நீரிழிவு

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவுப் பட்டியலை இப்போது பார்ப்போம்.

Vijaya Lakshmi
Feb 16,2023
';

பருப்புகள்

பருப்புகளில் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளன அவை இரத்த சர்க்கரை அளவை கணிசமாக பாதிக்காது.

';

பீன்ஸ்

பீன்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் பிற தாதுக்களும் உள்ளன, எனவே அவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மதிப்பெண்ணை வழங்குகின்றன.

';

பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் எந்த உணவிற்கும் ஒரு சிறந்த சுவை கூடுதலாகும். அதிக நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவற்றை பழங்கள் வழங்குகின்றன.

';

முட்டை

புரதத்தின் சிறந்த ஆதாரம் முட்டை. நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

';

காய்கறிகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி வைட்டமின் சி குறைப்பாடு ஏற்படலாம். எனவே பச்சை இலைக் காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

';

பாஸ்தா

பல நீரிழிவு நோயாளிகள் பாஸ்தாவை தவிர்க்கிறார்கள். இருப்பினும், நீரிழிவு உணவை நிர்வகிக்கும் போது பாஸ்தாவை மிதமாக உட்கொள்ளலாம்.

';

இறைச்சி

மீன் உணவுகள், இறைச்சி, கோழி போன்றவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

';

பூண்டு

பூண்டு சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு கிடைக்கும் இன்சுலின் அளவை உயர்த்துகிறது.

';

VIEW ALL

Read Next Story