நீரிழிவு நோயாளிகள்

கட்டாயமாக தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்

Apr 25,2023
';

சுவையூட்டப்பட்ட தயிர்

அதிக சர்க்கரை கொண்ட இது, சாதாரண தயிர் போன்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொடுப்பதில்லை

';

பீர் அருந்துவது

இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் இதனை நீரிழிவு உள்ளவர்கள் குடிக்க வேண்டாம்

';

உலர்பழங்கள் & பழங்கள்

உலர்பழங்கள், திராட்சை, ஆப்ரிகாட் போன்றவற்றில் அதிக சர்க்கரை உள்ளது, இவை ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும்

';

மிட்டாய் மற்றும் இனிப்புகள்

இனிப்புப் பொருட்களை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிக்கு ஆபத்தானது

';

காலை உணவு தானியங்கள்

சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளதால் இவற்றை தவிர்க்கலாம்

';

பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள்

ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சோடியம் & கலோரிகள் கொண்ட நொறுக்கு தீனிகளை தவிர்க்கலாம்

';

அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்

பாலாடைக்கட்டி, நிறைவுற்ற கொழுப்பு பொருட்களை தவிர்ப்பது நல்லது

';

வறுத்த & பொரித்த உணவுகள்

ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் எண்ணெய் அதிகமுள்ள பொருட்களை தவிர்க்கவும்

';

வெள்ளை ரொட்டி மற்றும் பாஸ்தா

மைதாவால் செய்யப்பட்ட பொருட்களை அனைவருமே தவிர்க்கவேண்டும்

';

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள்

சோடா, பழச்சாறு போன்ற சர்க்கரை பானங்களைத் தவிர்க்கவும், அவற்றில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது

';

VIEW ALL

Read Next Story