Diabetes Diet: சுகர் லெவலை அதிகரிக்காத உணவுகள்

Sripriya Sambathkumar
Oct 05,2023
';

பாகற்காய்

பாகற்காயில் (Bitter Gourd) சுகர் லெவெலை உடனே குறைக்கும் அம்சங்கள் பல உள்ளன. நீரிழிவு நோயாளிகள் தினமும் பாகற்காய் ஜூஸ் குடிப்பது நல்லது.

';

வெந்தயக்கீரை

வெந்தயக்கீரையை (Fenugreek) உட்கொள்வதால் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கலாம். வெந்தயம் குடல் குளுக்கோஸ் உறிஞ்சுதலை குறைத்து இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது.

';

கீரை

கீரையில் (Spinach) நார்ச்சத்து அதிகம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகாது. எனவே, கீரை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்காது.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் (Amla) நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது இரத்த குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது, நச்சுக் குவிப்பைத் தவிர்க்கிறது.

';

குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக, சியா விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல உணவுத் தேர்வாகும்.

குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக, சியா விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல உணவுத் தேர்வாகும்.

';

சியா விதைகள்

குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக, சியா விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல உணவுத் தேர்வாகும்.

';

வெண்டைக்காய்

வெண்டைக்காய் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு தேவையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட காயாக உள்ளது.

';

தயிர்

தயிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் புரதம், கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகளை மிகுதியாக வழங்குகிறது. மேலும், இதில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story