Diabetes Tips: சுகர் லெவலை குறைக்கும் 10 'சூப்பர்' ஸ்னாக்ஸ்

Sripriya Sambathkumar
Oct 01,2023
';

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் தாங்கள் உட்கொள்ளும் ஸ்னாக்ஸ், அதாவது நொறுக்குத்தீனியை மிக கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.

';

முட்டை

முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஏற்ற சிற்றுண்டி இது. இது எடை இழப்புக்கும் ஏற்றது.

';

பாதாம்

பாதாம் வைட்டமின் ஈ மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இதை நீரிழிவு நோயாளிகள் ஸ்னாக்காக உட்கொள்ளாலாம்.

';

பாப்கார்ன்

பாப்கார்ன் ஒரு விரைவான மற்றும் சுவையான சிற்றுண்டியாகும். குறைந்த கலோரிகளுடன் (Low Calorie) நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது எடை இழப்புக்கு உகந்த சிற்றுண்டியாகவும் உள்ளது.

';

புரதச்சத்து

புரதம் கண்டிப்பாக நமது தினசரி உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். வீட்டிலேயே புரோட்டீன் பார்களை தயார் செய்து ஸ்னாக்ஸாக உட்கொள்ளலாம்.

';

தயிர்

தயிர் நீரிழிவு உணவில் ஒரு சிறந்த சிற்றுண்டியாகும். இது உப்பசத்தை குறைக்க உதவும்.

';

சியா புட்டிங்

சியா புட்டிங் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடக்கூடிய ஒரு சுவையான சிற்றுண்டியாகும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

';

ஓட்ஸ்

ஓட்ஸ் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் வல்லமை பெற்றது. இது ரத்த சர்க்கரை அளவை (Blood SUgar Level) கட்டுப்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது.

';

VIEW ALL

Read Next Story