தைராய்டு பிரச்சனைக்கு மருந்தாகும் சில உணவுகள்.!!

Vidya Gopalakrishnan
Aug 01,2024
';

தைராய்டு சுரப்பி

தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம் பூச்சி வடிவிலான சுரப்பி. மிகச் சிறிய உறுப்பு தான். ஆனால், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

';

தைராய்டு பிரச்சனை

மோசமான வாழ்க்கை முறை காரணமாக தைராய்டு பிரச்சனை பலருக்கு உள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த உதவும் உணவு வகைகளை காணலாம்

';

கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் உள்ள தாமிர சத்து தைராக்ஸின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது.

';

மாதுளை

மாதுளையில் உள்ள பாலிஃபீனால்கள் உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

';

தயிர்

அயோடினின் சிறந்த மூலமான ப்ரோபாயோடிக் தயிர் தைராய்டு பிரச்சனையை கட்டுப்படுத்த பெருமளவு உதவும்.

';

பூசணி விதை

துத்தநாகம், செலினியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ள பூசணி விதை தைராய்டு பிரச்சனையை குறைக்க உதவும்.

';

ஆப்பிள்

ஆப்பிள் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளிற்றி, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story