வளர்சிதை மாற்றம் வலுவடையும்.
உடல் எடை குறையத் தொடங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்.
எலும்புகள் வலுவடையும்.
சருமத்தை பளபளப்பாக மாற்றும்.
புற்றுநோயை தடுக்கும்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
முடி ஆரோக்கியமாக இருக்கும்.
வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.
வாயு மற்றும் அஜீரண பிரச்சனைகளுக்கு நிவாரணம்.