ஆரோக்கியம்

அதிகப்படியான கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை மந்தப்படுத்தி ஆரோக்கியத்தைக் கெடுக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான உணவுகள் இவை

Malathi Tamilselvan
Aug 12,2023
';

கீரை வகைகள்

பச்சை இலைகளைக் கொண்ட கீரைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியம்

';

பாதாம்

ஆரோக்கியத்திற்கு எல்லா விதங்களிலும் நன்மை பயக்கும் பாதாமை தவிர்க்க வேண்டாம்

';

பழச்சாறுகள்

பழங்களும், பழச்சாறுகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானவை, அவை கொழுப்பையும் கரைக்கும் தன்மை கொண்டவை

';

பழங்கள்

அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை தவறாமல் உண்ணுங்கள்

';

கடல் உணவுகள்

கடல் உணவுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதோடு, அவற்றில் கொழுப்புச் சத்து குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

';

டோஃபூ

சோயா பனீர் எனப்படும் டோஃபூ, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நலல்து

';

பருப்பு

பருப்பு வகைகள் உடலின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துபவை

';

காய்கறிகள்

காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

';

முந்திரி

கொழுப்பு அதிகமாக இருக்கும் முந்திரில், நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது, எனவே அதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டியதில்லை

';

எலுமிச்சம்பழம்

பழங்களில் தேவகனி என்று சொல்வதற்கு ஏற்றாற்போல, நற்பண்புகள் நிறைந்த எலுமிச்சையின் சாறும், தோலும் பல்வேறு சத்துக்களால் நிரம்பியவை

';

VIEW ALL

Read Next Story