முள்ளங்கி சாப்பிட்ட பின் ‘இவற்றை’ எல்லாம் மறந்தும் சாப்பிடாதீங்க!

Vidya Gopalakrishnan
Oct 17,2023
';

முள்ளங்கி

முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் காய் என்றாலும், முள்ளங்கியை சில வகை உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதால், நன்மைக்கு பதிலாக உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படலாம்.

';

பாகற்காய்

முள்ளங்கியை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிட்டால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

';

வெள்ளரி

வெள்ளரி மற்றும் முள்ளங்கி சேர்த்து சாப்பிடுவதால் சரும பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.

';

தேநீர்

தேநீர் குடித்த நிலையில், அதன் பிறகு அல்லது முன்பு முள்ளங்கியை சாப்பிடுவது செரிமான அமைப்பில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

';

பால்

முள்ளங்கிக்குப் பிறகு பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பால் அல்லது புளிப்பு பொருட்களை சரும பிரச்சனைகள் ஏற்படும்.

';

மீன் உணவு

முள்ளங்கியை மீனுடன் சேர்த்து சாப்பிட பசியின்மை, தொண்டை புண் மற்றும் தசைப்பிடிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

';

ஆரஞ்சு

முள்ளங்கியை சாப்பிட்ட பின் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நோய்வாய்ப்பட நேரிடும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story