எலும்பு ஆரோக்கியம் மிக அவசியம். வீக்கம், இறுக்கம் மற்றும் மூட்டுகளில் வலி கீல்வாதத்தின் அறிகுறிகளாகும்.
கீல்வாதத்தை கட்டுப்படுத்தி மூட்டு வலியை குறைக்கும் சில அசத்தலான பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வாழைப்பழத்தில் எலும்பு அடர்த்திக்கு உதவும் இரண்டு தாதுக்களான மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளன. இது கீல்வாத அறிகுறிகளையும் போக்கும்.
அண்ணாசியில் வைட்டமின் சி மற்றும் ப்ரோமெலைன் என்சைம் நிறைந்துள்ளது, இது கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் இரண்டிலும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
ஆரஞ்சு வைட்டமின் சி நிறைந்த பழம். இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அத்திப்பழங்களில் அதிக கால்சியம் உள்ளன. அவை நமது எலும்புகளை வலுப்படுத்தி கீல்வாத நோய்க்கு நிவாரணமாக அமைகின்றன.
எலும்புகளுக்கு வலுவூட்டும் சிவப்பு ராஸ்பெர்ரியில் வைட்டமின் சி மற்றும் பல ஆண்டியாக்சிடெண்டுகள் உள்ளன. மேலும் இவற்றில் அந்தோசயனின் அதிகமாக உள்ளது.
இதில் அதிகமாக உல்ள கரோட்டினாய்டு பீட்டா-கிரிப்டோக்சாந்தின், முடக்கு வாதத்தின் அபாயத்தைக் குறைக்கிறது
பாலிஃபீனாலிக் கலவைகள் நிறைந்துள்ள மாதுளம்பழம் வீங்கிய, மென்மையான மூட்டுகளிள் ஏற்படும் வலியின் தீவிரத்தை குறைக்க உதவும்.