உங்களுக்குள் ஆளுமையை வளர்த்து கொள்வது எப்படி?
உங்களைப் பற்றிய பிறர் மதிப்பீடுகளுக்கு செவிசாய்க்காதீர்கள்
அமைதி எப்போதும் உங்களின் தாரக மந்திரமாக இருக்கட்டும்
உங்களுடைய செயல்களுக்கு நீங்கள் பொறுபேற்க தயாராக இருங்கள்
உங்களை உயர்த்தும் நபர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்
பயம் உங்களை சிறுமைபடுத்தும், தைரியம் முன்னேற்றும்
எந்த சூழலையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருங்கள்
தேவைக்கு அதிகமாக யாரிடமும் பேசாதீர்கள். இவையனைத்தும் உங்களை ஆளுமையாக்கும்