இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை அதிகப்படுத்தி, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
இலவங்கப்பட்டை டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை இதயம் தொடர்பான நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
இலவங்கப்பட்டை கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இலவங்கப்பட்டையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டையில் மூளை செல்களை பாதுகாக்கும் நரம்பியல் பண்புகள் அதிகம் உள்ளன.
இலவங்கப்பட்டை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது சில புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும்.
இலவங்கப்பட்டை செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அஜீரணம், வாயு போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது.