நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் ‘சூப்பர்’ உணவுகள்!

Vidya Gopalakrishnan
Sep 27,2023
';

உணவு முறை

நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, ​​உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் உங்கள் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம்.

';

கிரீன் டீ

கிரீன் டீ நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும், இதயம் சார்ந்த நோய்கள் வராமலும் இது பாதுக்காக்கிறது.

';

நட்ஸ்

உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் உடலின் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து.

';

மீன் உணவுகள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நரம்புகளுக்கு பலம் தரும். மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

';

பச்சை காய்கறிகள்

வைட்டமின் பி, சி, ஈ, மெக்னீசியம், தாமிரம், ஃபோலேட் மற்றும் கால்சியம் நிறைந்த பச்சை காய்கறிகள் நரம்புகளின் பலவீனத்தை நீக்குகிறது.

';

அவகேடா

அவகேடா பழம் பழத்தில் இருக்கும் வைட்டமின் டி மற்றும் கே ஆகியவை நரம்பு மண்டலத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story