நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் உங்கள் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம்.
கிரீன் டீ நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும், இதயம் சார்ந்த நோய்கள் வராமலும் இது பாதுக்காக்கிறது.
உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் உடலின் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நரம்புகளுக்கு பலம் தரும். மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
வைட்டமின் பி, சி, ஈ, மெக்னீசியம், தாமிரம், ஃபோலேட் மற்றும் கால்சியம் நிறைந்த பச்சை காய்கறிகள் நரம்புகளின் பலவீனத்தை நீக்குகிறது.
அவகேடா பழம் பழத்தில் இருக்கும் வைட்டமின் டி மற்றும் கே ஆகியவை நரம்பு மண்டலத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.