கைக்குத்தல் அரிசி நன்மைகள்

பிரவுன் ரைஸில் புதைந்து இருக்கும் 7 நன்மைகள் !!!

Keerthana Devi
Nov 15,2024
';

புற்று நோய்

கைக்குத்தல் அரிசி மற்ற அரிசியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊட்டச்சத்து அதிகம் உள்ளன. இது புற்று நோய் வருவதைத் தடுக்கும் வேலியாக உள்ளன.

';

இரத்த சர்க்கரை அளவு

கிளைசெமிக் இண்டெக்ஸ் கைக்குத்தல் அரிசியில் குறைந்த அளவில் உள்ளது. இதனால் இரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்க முடியும்.

';

நோய் எதிர்ப்புச்சக்தி

கைக்குத்தல் அரிசியில் அதிக ஊட்டச்சத்துகள் காணப்படுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

';

இதய ஆரோக்கியம்

உடலின் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை பாதுகாக்கிறது. இதனால் இதய பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

';

கொலஸ்ட்ரால்

கைக்குத்தல் அரிசியில் குறைந்த கொலஸ்ட்ரால் உள்ளன. இது உடல் எடைகூடுவதைத் தடுத்து சமமாக வைக்க உதவுகிறது.

';

செரிமானம்

நார்ச்சத்து கொண்ட கைக்குத்தல் அரிசி சாப்பிடுவதால் குடல் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் சரி செய்யும் மற்றும் குடல் செரிமானமாகும்.

';

சருமம்

கைக்குத்தல் அரிசியில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ள, இது சருமத்திற்குப் புத்துணர்வு அளிக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story