போட்டி மிகுந்த உலகில், வெற்றிகளை பெற உடல் பிட்டாக இருந்தால் மட்டும் போதாது, மூளைக்கும் அபரிமிதமான ஆற்றல் தேவை.

Vidya Gopalakrishnan
Jun 27,2023
';

நிலைவாற்றல்

மூளைக்கு அதிக ஆற்றலை வழங்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் நிலைவாற்றலை பெருக்கலாம்.

';

வாதுமை பருப்பு

வாதுமை பருப்பில் ஆல்பா-லினோலெனிக் அமிலம், பாலிபினோலிக் கலவைகளால் மூளைக்கான சூப்பர் உணவாக கருதப்படுகிறது.

';

பாதாம்

நினைவாற்றலை பெருக்கும் அசிடைல்கொலின் அளவை அதிகரிக்க பாதாம் உதவுகிறது. மூளை சுறுப்பாக இயங்கவும் உதவுகிறது.

';

முந்திரி

முந்திரியில் உள்ள பாலி-சாசுரேடட் மற்றும் மோனோ-சாசுரேடட் கொழுப்புகள் மூளை செல்கள் உற்பத்திக்கு மிக முக்கியம்.

';

ஆளி விதை

ஆளி விதைகளில் உள்ள துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை சிந்திக்கும் திறனை வளர்க்கின்றன.

';

பூசணி விதை

பூசணி விதைகளும் ஆளி விதைகளை போலவே மூளை ஆற்றலை வழங்கி நினைவாற்றலை அதிகரிக்கும்.

';

முட்டை

முட்டையில் மூளையின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் இதர ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.

';

பெர்ரி

பெர்ரி பழங்கள் நினைவாற்றலை பெருக்கும் அதிசய பழங்கள்

';

மீன் உணவுகள்

ஒமேகா கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் மூளைக்கு ஆற்றலை அள்ளி வழங்கிடும்.

';

VIEW ALL

Read Next Story