மனிதர்கள் உண்ணும் உணவே அவர்களின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ருசிக்காக உண்டாலும், அது ஆரோக்கியத்தை வழங்குவதாக இருக்க வேண்டும்
நேரடியாகவும் மறைமுகமாகவும் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்
நொறுக்குத் தீனியும் துரித உணவும் விஷத்திற்கு சமம்
ஆசைக்காக இப்போது சாப்பிட்டால் காலத்துக்கும் கவலைப்பட வேண்டும்
துரித உணவுகளால் நேரடியாக நீரிழிவு நோய் ஏற்படாது என்றாலும், இறுதியில் உங்களை அதற்கு இட்டுச் செல்லும்
அதிகப்படியான சோடியம் உள்ளதால், துரித உணவுகள் உண்பது ரத்த அழுத்தத்திற்கு காரணமாகின்றன
துரித உணவுகளில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் இருப்பதால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும்
துரித உணவில் உள்ள கொழுப்புகள், ரத்த கட்டிகள் உருவாக காரணமாகின்றன
ஃபாஸ்ட் ஃபுட்,நேரடியாக புற்றுநோயை ஏற்படுத்தாவிட்டாலும், மற்ற நோய்களை ஏற்படுத்தி புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும்
அதிகப்படியாக உட்கொள்வது ஆயுளைக் குறைக்கும்