FSSAI Alert: பாட்டில்கள் & டெட்ரா பேக்குகளில் கிடைக்கும் ஜூஸில் உண்மையிலேயே பழம் இருக்கிறதா?

Malathi Tamilselvan
May 14,2024
';

பாட்டில் ஜூஸ்

கோடைக்காலத்தில் தாகத்தை தணிக்க ஜூஸ் குடிப்பது நல்லது, பழச்சாறாக குடிப்பது உடலுக்கு நல்லது என்பதால், ஜூஸ் வணிகம் கொடி கட்டி பறக்கிறது. ஆனால் பேக் செய்யப்பட்ட ஜூஸ்களில் உண்மையில் பழங்கள் இருக்கிறதா?

';

பழச்சாறு

பழங்களில் இருந்து சாறு எடுப்பதைவிட, பழமாகவே உண்பது உடலுக்கு மிகவும் நல்லது என்றாலும், கோடை வெப்பத்திற்கு பழச்சாறு குடிப்பது நல்லது. அது தயாரித்த உடனே குடிக்கும் ஃப்ரெஷ் ஜூஸாக இருப்பது நல்லது என உணவு தர கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கிறது.

';

FSSAI Alert

பாட்டில்கள் மற்றும் டெட்ரா பேக்குகளில் கிடைக்கும் பழச்சாறுகளில் உள்ள பழங்களின் அளவு 10 சதவீதம் மட்டுமே என்று சோதனைகளில் தெரியவந்துள்ளது

';

ICMR

பல உதாரணங்களை கொடுத்துள்ள ஐ.எம்.சி.ஆரின் அண்மை அறிக்கையில், ஆரோக்கியமானவை என்று கூறி வாடிக்கையாளர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

';

வழிகாட்டு நெறிமுறைகள்

உணவுகளின் தரம் தொடர்பாக, தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், ஹைதராபாத் (NIN) இந்தியர்களுக்கான திருத்தப்பட்ட உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது

';

செயற்கை பானங்கள்

செயற்கை பானங்களை தவிர்க்க வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்றுவது ஆரோக்கியத்திற்கும் நல்லது, பணத்தை மிச்சப்படுத்தவும் நல்ல வழியாக இருக்கும்

';

பிரெஷ் ஜூஸ்

எனவே புதிதாக பிழியப்படும் பழச்சாறு குடிப்பதே உண்மையில் ஆரோக்கியத்தைத் தரும் என்பதை புரிந்துக் கொள்வது நல்லது

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story