தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிட்டால் உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது.
ஊறவைத்த பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான தாதுக்கள், புரதம் கிடைக்கும்.
ஊறவைத்த பாதாம் சாப்பிட்டால் செரிமான அமைப்பில் நல்ல மாற்றங்கள் நிகழ்கிறது.
பாதாமை ஊறவைப்பதன் மூலம் வைட்டமின் ஈ, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
ஊறவைத்த பாதாம் பருப்பு எல்டிஎல் போன்ற கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
பாதாம் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் எடை மேலாண்மை பராமரிக்க உதவுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் ஊறவைத்த பாதாமை தினசரி காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது.
பாதாமில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் நல்ல ஆதாரமாக பாதாம் உள்ளது. பாதாம் எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.