இரத்தத்தை செலவில்லாமல் சுத்தம் செய்யும்... சூப்பர் உணவுகள்

Vidya Gopalakrishnan
Sep 01,2024
';

இரத்த ஓட்டம்

உடலில் இரத்த ஓட்டம் குறைவதற்கு முக்கிய காரணம் இரத்தத்தில் சேரும் நச்சுக்கள் மற்றும் அழுக்குகள்.

';

பீட்ரூட்

டீடாக்ஸ் குணம் நிறைந்த பீட்ரூட், ரத்தத்தை சுத்திகரித்து ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.

';

மாதுளை

ஆன்ட்டி ஆக்சிடன்ட் மற்றும் பைட்டோ கெமிக்கல் நிறைந்த மாதுளை, ரத்தத்தை சுத்தம் செய்வதுடன் உடலில் இருக்கும் வீக்கத்தையும் போக்குகிறது.

';

மஞ்சள்

ஆன்ட்டி ஆக்சிடன்ட் நிறைந்த மஞ்சள், ரத்தத்தையும் கல்லீரலையும் சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது.

';

எலுமிச்சை

சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை, ரத்தத்தை சுத்தம் செய்வதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

';

கீரை

இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த கீரை, ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது.

';

கிரீன் டீ

ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த கிரீன் டீ, ரத்த ஓட்டத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது.

';

இஞ்சி

ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்த இஞ்சி, ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கி சுத்தம் செய்கிறது.

';

தண்ணீர்

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், ரத்தத்தில் சேரும் நச்சுக்களை நீக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story