மிளகை உட்கொள்வது செரிமானம் தொடர்பான நோய்களை நீக்க பெரும் உதவியாக இருக்கும்.
மிளகு சருமத்திற்கு மிகவும் நல்லது, இது பல தோல் நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்.
கருப்பு மிளகு மென்று சாப்பிடுவது முடி உதிர்தல் பிரச்சனையை நீக்க உதவும்.
அதிகரித்து வரும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திக்க மிளகு சாப்பிடுவது நன்மை பயக்கும்.
நல்ல மன ஆரோக்கியத்தை பராமரிக்க, தினமும் மிளகு மென்று சாப்பிடலாம்.
மிளகு மென்று சாப்பிடுவது சுவாச நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
மிளகு பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்.