ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த சில மசாலாக்கள் சுகர் லெவலை சிறப்பாக கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை
இன்சுலின் உற்பத்தியை தூண்டும் ஆற்றல் கொண்ட இஞ்சி நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு.
இலவங்கப்பட்டையும் இன்சுலினை தூண்டும் ஆற்றல் கொண்டது.
சுகர் லெவலை கட்டுப்படுத்தும் என்சைம்களை ஆக்டிவேட் செய்யும் ஆற்றல் கொண்டது தனியா.
இன்சுலினை தூண்டி இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.
இரத்த சர்க்கரையை அதிகரிக்காமல் தடுக்கும் ஆற்றல் கடுகுக்கு உண்டு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது