நடிகர் அரவிந்த் சாமியின் அற்புதமான வாழ்க்கை தத்துவங்கள்..!
வாழ்க்கைக்கு தேவையான 9 முக்கியமான விஷயங்களை நடிகர் அரவிந்த் சாமி பகிர்ந்திருக்கிறார்
பணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்
20 வயதுக்குள் Psychology of money என்ற புத்தகத்தை படித்துவிட வேண்டும்
கடன் வாங்கி கார் உள்ளிட்ட எந்தவொரு பொருளையும் எப்போதும் வாங்கவே கூடாது
யுனிவர்ஸ் என்பது மிக பெரியது, அதில் பூமியே ஒரு துகள், அதில் நாம் யார் என்ற எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்
மதிப்பு என்பது நாம் வைத்திருக்கும் பொருளால் வரக்கூடாது, நம்மால் தான் அந்த பொருளுக்கு மதிப்பு வர வேண்டும்
கஷ்டம் என்ற ஒன்று இல்லவே இல்லை, அதனைப் பற்றி நீங்கள் நினைக்காதவரை என்பதை உணருங்கள்
எல்லா விஷயங்களும் கடந்தபோகக்கூடியவையே என்பதால் மகிழ்ச்சியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள்
பிறருக்காக என எந்தவொரு செயலையும் செய்யாமல், உங்களுக்காக தேவையான விஷயத்தை மட்டும் செய்யுங்கள்
வாழ்க்கை மிக சிறியது, அதனை மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு செல்லுங்கள் என பல அற்புதமான விஷயங்களை நடிகர் அரவிந்த் சாமி கூறியுள்ளார்.