சுகர் லெவலை குறைக்கும் ரகசியம் இந்த சின்ன சின்ன விதைகளில் இருக்கு

Sripriya Sambathkumar
Dec 22,2023
';

நீரிழிவு நோய்

இன்றைய அவசர உலகில் பலர் நீரிழிவு நோயின் பிடியில் சிக்கி வருகின்றனர். இது மேலும் பல உடல் உபாதைகளையும் ஏற்படுத்துகின்றது.

';

விதைகள்

இரத்த சர்கரை அளவை இயற்கையான வழிகளில் குறைப்பதில் சில விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

';

சீரகம்

இரத்தத்தில் உள்ள யூரியாவை குறைக்கவும், சர்க்கரை நோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் சீரகம் உதவுகிறது.

';

சியா விதைகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக நார்ச்சத்து கொண்ட சியா விதைகள் மிக நல்லது. இது டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் அபாயத்தையும் குறைக்கிறது.

';

கசூரி மேதி

கசூரி மேதியை வெந்நீரில் கலந்து காலை வேளையில் முதலில் குடித்து வந்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். இது தவிர, வெந்தய விதைகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

';

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் ஏராளமான மெக்னீசியம் உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

';

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க சிறந்த மற்றும் இயற்கையான வழிகளில் ஒன்றாகும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story