ஒரே வாரத்தில் எடை குறைய இரவில் இதை குடிங்க போதும்: ஈசியா குறைக்கலாம்

Sripriya Sambathkumar
May 14,2024
';

இலவங்கப்பட்டை நீர்

இலவங்கப்பட்டை செரிமான அமைப்பை சீராக்குகிறது. செரிமானம் நன்றாக இருந்தால் வளர்சிதை மாற்றம் மேன்மையடையும். இது உடல் எடையை குறைக்க உதவும்

';

கற்றாழை சாறு

கற்றாழை சாறு இயற்கையான வழியில் கூடுதல் கொழுப்பை குறைக்க உதவும். இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.

';

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறில் கருப்பு உப்பு சேர்த்து குடிப்பதால் தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்கலாம். இது உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றும்.

';

கிரீன் டீ

கிரீன் டீயில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இரவில் தூங்கும் முன் இதை குடிப்பதால் உடலின் வளர்சிதை மாற்றம் மேன்மையடையும். இது கூடுதல் கலோரிகளையும் எரிக்க உதவுகின்றது.

';

தேனுடன் வெந்தய நீர்

வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அந்த தண்ணீரில் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும். வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது பசியைக் குறைக்க உதவும்.

';

வெதுவெதுப்பான நீரில் தேன்

வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் உடல் எடை வேகமாக குறையும். இது நோய் எதிர்ப்பு சக்தியியையும் அதிகரிக்கின்றது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story