மூளை சோர்வாகாமல் வேலை செய்ய ... இந்த ஜூஸ்களை காலையில் குடியுங்கள்..!!

Vidya Gopalakrishnan
Aug 05,2024
';

மூளை ஆற்றல்

இன்றைய போட்டி மிகுந்த உலகில், வெற்றிகளை அடைய மூளை ஆற்றல் அபரிமிதமாக இருக்க வேண்டும்.

';

சூப்பர் பவர் ஜூஸ்

மூளை சிறப்பாக செயல்படவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவும் சில சூப்பர் பவர் ஜூஸ்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

';

மாதுளை ஜூஸ்

இரும்பு சத்து நிறைந்த மாதுளை ஜூஸ் மூளைக்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.

';

பீட்ரூட்

பீட்ரூட்டிலும் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இதனால் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூளை சுசுறுப்பாக செயல்பட உதவுகிறது.

';

கேரட் ஜூஸ்

கேரட்டில் உள்ள பீடா கரோடின் நினைவாற்றலை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது

';

ஆரஞ்சு

வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு, நினைவாற்றலை அதிகரிக்கவும், மூளையின் ஆற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது.

';

ப்ளூபெர்ரி ஜூஸ்

ப்ளூபெர்ரி ஜூஸ் அருந்துவதால் மூளை சுறுசுறுப்பாக செயல்படும். இதனை மில்க் ஷேக்காவும் அருந்தலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story