காலையில் உடற்பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறைந்து, நாள் முழுவதும் உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.
காலையில் உடற்பயிற்சி செய்வது ஒவ்வொரு விஷயத்திலும் உங்களது கவனத்தை அதிகரிக்கிறது.
காலையில் உடற்பயிற்சி செய்வது உங்களது உழைக்கும் திறனை அதிகரிக்கிறது.
காலையில் உடற்பயிற்சி செய்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
காலையில் உடற்பயிற்சி செய்யும் போது உடலின் ஆற்றலும் பல மடங்கு அதிகரிக்கிறது.
காலையில் சீக்கிரம் எழும் போது உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கிறது. இதன் மூலம் அதிக வேலைகளை செய்ய முடியும்.
காலையில் சீக்கிரம் எழுந்து உடற்பயிற்சி மேற்கொள்வது உடலின் சுறுசுறுப்பை விரைவுபடுத்த உதவுகிறது.