எலும்புகளை அற்புதமாய் பாதுகாப்பும் அட்டகாசமான பானங்கள்

Sripriya Sambathkumar
Dec 08,2023
';

எலும்புகள்

வலுவான எலும்புகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது.

';

மூட்டு வலி

எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வலி, முழங்கால் வலி என பல வித நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன.

';

பானங்கள்

நம் எலும்புகளை பலப்படுத்தி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் சில பானங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

பால்

எலும்பு ஆரோக்கியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள பாலை தினமும் உட்கொள்வது எலும்புகளின் ஆற்றலை உறுதி செய்யும்.

';

கிரீன் ஸ்மூத்தி

கீரை, முட்டைகோஸ் மற்றும் பிற பச்சை காய்கறிகளை அரைத்து செய்யப்படும் கிரீன் ஸ்மூத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் எலும்புகளின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

';

ப்ரோக்கோலி ஜூஸ்

கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, போடாசியம் மற்றும் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ப்ரோக்கோலி எலும்பு ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

';

ஆரஞ்சு ஜூஸ்

எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கிய கூறாக கருதப்படும் வைட்டமுன் சி மற்றும் கால்சியம் ஆரஞ்சு பழத்தில் மிக அதிகமாக உள்ளது.

';

கிரீன் டீ

எலும்பு ஆரோக்கியத்திற்கு பால், சர்க்கரை கலந்த தேநீருக்கு பதிலாக கிரீன் டீ உட்கொள்ளலாம். எலும்புகள் மடுமல்லாமல் இது மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

';

VIEW ALL

Read Next Story