வைட்டமின் பி12 நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களில் ஒன்றாகும்.
வைட்டமின் பி12 குறைபாட்டால், உடல் சோர்வு, நினைவாற்றல் குறைதல் உட்பட பல பிரச்சனைகள் ஏற்படும்.
வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்க நாம் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டிய உணவுகளை பற்றி இங்கே காணலாம்
ஆண்டிஆக்சிடெண்டுகள், க்ஸிஜனேற்றிகள், வைட்டமின் சி, நார்ச்சத்து ஆகியவை உள்ள ஆரஞ்சு சாற்றை குடித்தால் வைட்டமின் பி12 குறைபாடு சரியாகும்.
பால் வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்குவதோடு நரம்புகள், எலும்புகள், மூளை, தசைகள் என அனைத்தையும் பலப்படுத்துகிறது.
சோயா பால் புரதக் குறைபாட்டை ஈடுசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சாதாரண பாலுக்கு பதிலாக இதையும் குடிக்கலாம்.
சோயா பாலைப் போலவே பாதாம் பாலும் செறிவூட்டப்பட்டு விற்கப்படுகிறது. வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் இதை குடிக்கலாம்.