கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
கொலஸ்ட்ராலை குறைக்க ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையை மாற்ற வேண்டும், தினமும் உடற்பயிற்சி அவசியம்.
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.
பூண்டில் சல்ஃபர் உள்ளது. 6-8 பூண்டு பற்களை நசுக்கி 50 மில்லி பால் மற்றும் 200 மில்லி நீருடன் கொதிக்கவைத்து குடிக்கவும்
வெந்நீரில் மஞ்சள் பொடியை கலந்து தினமும் குடித்து வந்தால், அடர் கொழுப்பு கரைந்து வெளியேறும்.
பல ஊட்டச்சத்துகள் உள்ள வெந்தய பொடியை வெந்நீரில் கலந்து குடிப்பது கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கும்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பல பண்புகளும் கூறுகளும் தனியாவில் அதிகமாக உள்ளன.
ஆப்பிளில் பெக்டின் மற்றும் ஃப்ளெவனாய்டுகள் உள்ளன. இவை கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.