மொபைல் சார்ஜ் சீக்கிரம் காலியாக இது தான் காரணம்..!
எப்போதும் உங்கள் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜ் செய்ய நிறுவனம் கொடுத்த சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும்.
அவசரமென்றால் ஃபாஸ்ட் சார்ஜர் அல்லது பவர் பேங்க் பயன்படுத்த வேண்டாம்.
பொதுவாக ஃபோன் சார்ஜ் செய்யும் போது அதை ஸ்விச் ஆஃப் செய்து வைக்கலாம் அல்லது ஏர் ப்ளேன் மோட்டில் வைக்கலாம்.
உங்கள் மொபைல் பேட்டரி முழுமையாக ஜீரோ ஆகும் வரை யூஸ் செய்யாதீர்கள்.
இதன் காரணமாக பேட்டரி லைஃப் குறைவதே தவிர, அபாயகர ரெடியேஷன் அதிகமாக ஏற்படும்.
பொதுவாக, இரவு நேரத்தில் ஃபோனை சார்ஜ் செய்து, காலை வரை அப்படியே வைக்கப்படுகிறது.
அது சரியான முறை அல்ல. அதிக சார்ஜிங் பேட்டரி உள்ளே வெப்பத்தை உற்பத்தி செய்கிறது. இதனால் பேட்டரி பாதிப்படைகிறது.
ஏதாவது ஒரு தேவைக்காக ஒரு ஆப் னு இன் ஸ்டால் செய்து விடும். பின்னர் அதை யூஸ் செய்யுங்கள்.
இல்லை என்றால் அது பேட்டரி லைஃப்பை குறைக்கும்.