கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் அர்ஜுனா பட்டை சாற்றை உங்கள் உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளலாம்.
குக்குலு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவும்.
மஞ்சள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கும் உதவும்.
கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த சீந்தில் உதவும்.
கொத்தமல்லி தண்ணீர் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
வெந்தயத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் பல ஆரோக்கிய கூறுகள் உள்ளன.